Jegatheesan
அபாய நிலையில் பள்ளி கட்டிடம்: பர்லியார் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் 24 மாணவர்கள் தவிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட ஐயப்பன் காலனி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2025-ஆம் ஆ...
குன்னூரில் காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலை இருமடங்கு உயர்வு: மக்கள் கடும் அவதி
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக...
குன்னூர் அருகே சக்கலட்டி கிராமத்தை புறகணித்த கேத்தி பேரூராட்சி நிர்வாகம்; அடிப்படை வசதிகள் கிடைக்காததால் தர்ணா போராட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கலட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில ஆண...
குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதன்காரணம...
குன்னூர் அருகே 25 அடி உயரத்திலிருந்து சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறை: வாகனங்கள் செல்லாததால் தப்பிய அசம்பாவிதம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக தொடர் பலத்த மழை பெய்து வந்தது. இருப்பினும், காலநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மழை தணிந்து, பகல் நேரங...
குடியிருப்புக்குள் புகுந்து நாய்களை வேட்டையாடும் சிறுத்தையின் சிசிடிவி காட்சியை கண்டு கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு...
தமிழகத்தில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு குறித்து குன்னூர் மக்களின் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சமீபத்தில் ஆவின் நெய், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட 67 வகை பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குன்னூரை சேர்ந்த சமீர் கூறுகைய...
மதில் சுவர் மீது அமர்ந்தபோது விபரீதம்: குன்னூரில் 20 அடி பள்ளத்தில் விழுந்த நபர் குப்பைகளால் உயிர் தப்பினார்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (38) என்பவர், நேற்று போதை மயக்கத்தில் டி.டி.கே பிள்ளை சாலையில் உள்ள மதில் சுவரின் மீது அமர்...
இருசக்கர வாகனத்தைக் கண்டு மதில் சுவரில் ஏறிய கரடி: குன்னூர் அருகே பரபரப்பான சிசிடிவி காட்சி
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட மாவட்டமாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் மற்றும் காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந...
குன்னூரில் நிவாரண முகாமில் தங்கியிருந்த பழங்குடியின மக்கள் சொந்த ஊர்களுக்குத் மதிய உணவு வழங்கி வழி அனுப்பி வைத்த அதிகாரி
நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. இதன் காரணமாகக் குன்னூர் மலைப்பாதையில் அமைந்து...
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற கோரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் சாலையில் விழுந்து, போக்குவரத்துக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று...
குன்னூர் அரசு பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான இணையவழிப் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, குன்னூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பாதுகாப்பான குழந்தைப் பருவ இயக்கம்...
வெலிங்டன் ராணுவ முகாமில் காலாட்படை தினத்தை முன்னிட்டு போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு அஞ்சலி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் ராணுவ முகாம் சார்பில் காலாட்படை தினம் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 1947-ஆம் ஆண்டு இந்த...
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தொடர்ந்து அச்சுறுத்தும் மண்சரிவுகள்
நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கிய போக்குவரத்து சேவையாக விளங்கும் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட அடுத்தடுத்த மண்சரிவுகள் பெரும் பாதி...
குன்னூரில் கனமழையால் சேதமடைந்த பழங்குடியினர் வீடுகள்; நிவாரண முகாமில் 73 பேர் பாதுகாப்பாகத் தங்கவைப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாகக் குன்னூர் மலைப்பாதையில் அமைந்த...
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக்கலைத் துறை ஊழியர்களைத் தேன் பூச்சிகள் கொட்டியதால் மருத்துவமனையில் அனுமதி
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக குன்னூர் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்கா மற்றும் காட்ட...
குன்னூரில் தொடரும் கனமழையால் அட்டடியில் இடிந்து விழுந்த நடைபாதை
நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்க...
ஊட்டி பூண்டு கிலோ அதிகபட்சமாக, 470 ரூபாய் வரை ஏலம் போன நிலையில், கேரட் விலை, 27 ரூபாய் என குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் ஊட்டி பூண்டு மற்றும் கேரட் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, ஊட்டி பூண்டுக்கு கிராக்கி ஏற்பட்டு, தரத...
குன்னூரில் ரூ.60,000 மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டதோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் கைது
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில், போதைப்பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமவெளிப் பகுதிகளில் இருந்து சுற்ற...
குன்னுாரில் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்து, மலைபாதையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னுார்: குன்னுாரில் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்து, மலைபாதையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழை துவங்கியத...
42.50 லட்சம் ரூபாய் செலவில் அமைத்த தற்காலிக கடைகள் பாழடைந்து வருவதுடன், பார்க்கிங் இடமாக மாறியுள்ளது
குன்னுார் நகராட்சி நுாற்றாண்டு பழமையான மார்க்கெட் கட்டடங்களை இடித்து மறுசீரமைக்கும் திட்டத்திற்காக ஓராண்டிற்கு முன்பு உழவர் சந்தை பகுதியில், பொது நிதி மற்றும் கலைஞர் நகர்...
குன்னூர் மலைப்பாதையில் அரசு பேருந்து மீது மண் சரிவு-ஓட்டுநர் உயிரிழப்பு, ரெட் அலர்ட் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால், இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வானிலை மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, நீலகிரி மாவ...
குன்னூரில் மாவட்ட அளவிலான கார்த்திக் நினைவு கோப்பை ஹாக்கி போட்டியில் யுனைடெட், ராபிட்டஸ், தயான்சந்த் அணிகள் சாம்பியன்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மாவட்ட அளவிலான நினைவு கோப்பை ஹாக்கி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஹாக்கி யூனி...
குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையை விரட்டியடித்த வளர்ப்பு நாய் – சிசிடிவி காட்சி வெளியீடு
தேயிலைத் தோட்டங்களையும் வனப்பகுதியையும் ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நட...
நீலகிரி மாவட்ட கராத்தே டூ சங்கத்தின் 30வது ஆண்டு விழா கோலாகலம்
நீலகிரி மாவட்ட கராத்தே டூ சங்கத்தின் 30வது ஆண்டு விழா குன்னூர் தனியார் அரங்கில் கேக் வெட்டி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தேசிய கராத்தே சங்கத...
குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் வாடகை பாக்கி உள்ள 10 கடைகளுக்கு நள்ளிரவில் சீல் வைப்பு
நீலகிரி மாவட்டம்குன்னூர் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட் வளாகத்தில், நீண்ட காலமாக வாடகை மற்றும் நிலுவைத் தொகை செலுத்தாத கடைகளுக்கு எதிராக நகராட்சி நிர்வாகம் தீ...
குன்னூர் அருகே சாலையில் ஒரே இடத்தில் சரிந்து விழுந்த 6 மரங்கள்: 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் தவிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து, சாலையோரங்கள் மற்...
குன்னூர் பெட்போர்ட் நடைபாதை அவலம்: வனவிலங்கு அச்சுறுத்தலால் அச்சத்தில் பொதுமக்கள்
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பெட்போர்ட் பகுதியில் இருந்து உழவர் சந்தைக்குச் செல்லும் பிரதான நடைபாதை உரிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதால், பொது...
குன்னூர் அருகே வளர்ப்பு நாய்கள் கடித்து, ஒருவர் படுகாயம் – உரிய நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் வழங்கக் கோரி கோரிக்கை
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து கடித்துக் குதறும் சம்பவங்கள் அதிகரித்து வருவத...
தொடர் மழை எதிரொலியால் குன்னூர் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின – வியாபாரிகள், தொழிலாளர்கள் கவலை
நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இரவிலும் பகலிலும் பலத்த மழை பரவலாகப் பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே...
குன்னூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணாராம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் உதகை ஆணையாளருக்கு கூடுதல் பொறுப்பு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகராட்சிகளுள் ஒன்றான குன்னூர் நகராட்சியில் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகராட்சியின் ஆணையாளராக கடந்த சில மாத...
தொழிலில் நஷ்டம் காரணமாக குன்னூர் மலைப்பாதையில் கத்தியால் குத்திக்கொண்டு சென்னை நகை வியாபாரி தற்கொலை முயற்சி
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் உள்ள காட்டேரி பூங்கா அருகே ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்கள் உடனடியாகக் காவல்து...